Friday, June 29, 2007

கவிதையாக்க முயற்சி

அந்த கணம்

அறையை நிரப்பும்
அழகிய நிர்வாணம்
கருகும் இரவில்
காமத்தின் பிளிறல்
மோகத்தின் முத்திரையாய்
முனகலும, சிணுங்கலும்
குறிகளும் இரண்டும்
குசலம் விசாரிக்க
வீரியம் மிகுந்ததாது
வின் வரவால்
தானென்ற அகந்தை
தானாக துயில் கொள்ளும்
ஆணவம் சற்றும்
அமைதி்யாய் இளைப்பாறும்
மாமனிதம் கருவுறும்
அந்த கணம்
மகத்தான வாழ்வின்
மாசற்ற தருணம்

Thursday, June 14, 2007

பெரியார் நீ மட்டும்தான் சிலைகளை உடைத்து மனிதனை செதுக்கினாய்!!

இசைஞானிக்கு அடியேனின் அன்பு பரிசு
உணர்ச்சி கவிஞருடன் உள்ளூர் கவிஞன்
தமிழர் தலைவருடன் தன்மானமுள்ளோர்

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே